Type to search

ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம் : 5 பேர் காயம்

Canada WORLD

ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம் : 5 பேர் காயம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தென்மேற்கு ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Lightning impact Ontario 5 people injured)

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மேற்கு ஒன்டாரியோவில் கடுமையான புயல் எச்சரிக்கைகள் நேற்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், 3 முதியவர்கள் மற்றும் 2 சிறுவர்களும் மின்னல் தாகத்திற்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் இந்த மின்னல் தாக்கத்தின் போது பெரிய மரங்களின் கீழ் நிற்கிறார்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இதன் போது காயமுற்ற 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் உயிராபத்து ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் சீரற்ற வானிலை காரணமாக, 10 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 150 தொடக்கம் 160 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

tags :- Lightning impact Ontario 5 people injured

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

அமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை!

வாகன விபத்தில் கம்போடியா இளவரசர் படுகாயம்-மனைவி பலி!

மருமகள் மேகன் மார்க்கலுக்கு மாமனார் சார்லஸ் செய்த வேலை!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like