சுவிஸில் இதற்கெல்லாமா அதிக வரி செலுத்த வேண்டும்?

0
392
christian democrats demand marriage vote

திருமணமான சுவிஸ் ஜோடிகள் அதிக வரி செலுத்தை நிறுத்த எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பு  மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கிறிஸ்தவ ஜனநாயக கட்சி கோரிக்கை செய்துள்ளது.christian democrats demand marriage vote

சுவிஸ் மக்களில் 50.8% பேரே இந்த வரிக்கெதிராக வாக்களித்திருந்தனர்.

அரசின் தவறான பிரச்சாரத்தினால் தான் குறித்த கோரிக்கையை அரசு நிராகரித்தது என கிறிஸ்தவ ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியதோடு, மீண்டும் பொதுவாக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட திருமணமான ஜோடிகளின் எண்ணிகை தரவு அறிக்கை உண்மையற்றது எனவும், திருமணமான 1.5 மில்லியன் ஜோடிகளில் சுமார் 80,000 பேர் அதிக வரிச்சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தெரிவித்தது.

tags :- christian democrats demand marriage vote

மேலதிக உலக செய்திகள்

முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்