நேரலையில் முதல்வர் டக் போர்ட்டின் வாய்க்குள் நுழைந்த தேனீ
ஒன்றாரியோ முதல்வர் டக் போர் தேனீ ஒன்றை விழுச்சிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த சம்பவம் மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கும் நேரலை ஊடக சந்திப்பிலே இடம்பெற்றுள்ளது.
ஒன்றாரியோவின் டுன்டாக்கில் இந்த...