பாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

0
550
Worst affected cities list-Paris reach 3rd place

பிரான்ஸின் நகரங்களில், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்த நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பரிஸ் நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. Worst affected cities list-Paris reach 3rd place

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் Le Havre நகரம் உள்ளது. இந்த நகரத்தில் துறைமுகமும், மேலும் பல தொழில்பேட்டைகளும் வளர்ச்சியடைந்து வருவதன் காரணமாக வேகமாக மாசடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ஒன்பதாவது இடத்தில் Reims நகரம் உள்ளது. இங்கு வேகமாக மண் அசுத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டாவது இடத்தில் Grenoble நகரமும், ஏழாவது இடத்தில் Nice நகரமும் உள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக Nice நகரம் மாசடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலாக ஆறாவது இடத்தில் Lille நகரம் உள்ளது.

அதிகப்படியான கனரக வாகனங்களால் வீதி நிறைந்துள்ளதால், ஐந்தாவது இடத்தில் Strasbourg நகரமும், நான்காவது இடத்தில் Roubaix நகரமும் உள்ளது. இங்கு ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் உள்ளமையே மாசடைவுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான போக்குவரத்து, சனத்தொகை மற்றும் சுற்றுலாப்பயணிகள் என பல்வேறு காரணங்களுக்காக பரிஸ் மூன்றாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில் Marseille நகரமும் உள்ளது. இந்த பட்டியலில், முதலாவது இடத்தில் Lyon Villeurbanne நகரம் உள்ளது. இங்கு மாசடைவுக்கு காரணமாக 66 காரணங்கள் குறிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பிரான்ஸில் அதிகளவு மாசடைந்த நகரமாக Lyon Villeurbanne உள்ளது.

tags :- Worst affected cities list-Paris reach 3rd place

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**