“நிச்சயத்திற்கு முன் ஒரு நாள் நைட் இவருடன் டேட்டிங் செய்யணும் ” அம்பானி மகள் இஷா

0
298
Ambani Daughter Isha Wanted One day Night Ranveer Singh Dating

இந்தியாவின் மிக பெரிய பணக்காரர்களுள் முதன்மையானவர் முகேஷ் அம்பானி .இவர் தனு இரண்டு பிள்ளைகளின் திருமணத்தையும் ஒரே வருடத்தில் நடக்க திட்டடமிட்டுளார் .(Ambani Daughter Isha Wanted One day Night Ranveer Singh Dating)

ஒன்று அவரது மகன் ஆகாஷின் திருமணம், மற்றொன்று மகள் இஷாவின் திருமணம். இஷா அம்பானிக்கும் தொழிலதிபர் அஜய் பிரமலாவின் மகன் ஆனந்துக்கும் திருமணம் நிச்சயமானது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷுக்கும், ஸ்லோகா மேத்தாவிற்கும் கூட நிச்சயம் முடிந்துவிட்டது.

இவ்வருடத்தின் இறுதியில் தனது மகன் மற்றும் மகளின் இரு திருமண வைபவங்களையும் முடித்துவிட திட்டமிட்டுருக்கிறார் முகேஷ் அம்பானி. அனைவருக்குமே பிரபலங்கள் மீது க்ரஷ் ஏற்படுவது இயல்பு. ஷாருக்கான், மாதவன், ஹ்ரித்திக் மீது கோடிக்கணக்கான பெண்களுக்கு ஈர்ப்பும், க்ரஷ்ம் இருந்துள்ளது.

அதே போல தான், கஜோல், சிம்ரன், ஜோதிகா போன்றவர் மீது ஆண்களுக்கும் ஒருவித க்ரஷ் இருந்தது. அந்த வகையில் அம்பானியின் மகள் என்பதால் இவர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

                          Photo source :Google

நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் இஷா அம்பானி கொடுத்த ஒரு பேட்டியில், தான்  ரன்வீர் மீது கொள்ளை பிரியம். நான் அவரது பெரிய ரசிகர். அவரது நடிப்பும், நடிப்பில் அவர் வெளிப்படுத்தும் திறமையும் மிகவும் அற்புதமானது. கிட்டத்தட்ட அவர் மீதிருந்த க்ரஷ் காரணமாக திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு கூட விருப்பம் இருந்ததாக கூறி இருந்தாராம் இஷா அம்பானி.

ரன்வீர் சிங் நடித்து முடிக்கவிருக்கும் சிம்பா என்ற படம் இந்த வருடத்தின் இறுதியில் டிசம்பர் மாதம் 29ம் தேதி திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் தான் இஷா அம்பானிக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ரஷ் உடன் டேட் செய்ய முடியவில்லை என்றாலும், இருவர் வாழ்விலும் முக்கியமான நாளை கிட்டத்தட்ட மேட்ச் செய்துக் கொள்ள போகிறார்கள்.

                           Photo source :Google

மேலும் இஷா அம்பானி ஒன் நைட் ரன்விருடன் டேட் செய்ய ஆசைபடுகின்றேன் எனவும் கூறியுள்ளார் .

ரன் வீர் ஒரு பிளே போய் ….இவர்   ஒருமுறை ஆன்லைன் இணையத்திற்கு அளித்த பேட்டியில், ஒன் நைட் ஸ்டாண்ட் உறவில் இருந்ததுண்டா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு… சற்றும் யோசிக்காமல்.. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இருந்திருக்கிறேன் என்று பளீர் பதில் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ரன்வீர்.

tags :- Ambani Daughter Isha Wanted One day Night Ranveer Singh Dating
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள் 
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்

எமது ஏனைய தளங்கள்