Categories: OthersTECH

டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்ய வருகிறது Whatsapp செயலி..!

(whatsapp reportedly working desktop app windows)
வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இத்துடன் இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வாட்ஸ்அப் வெப் செயலியாகவே இருக்கிறது.

வாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

whatsapp reportedly working desktop app windows

MSD

Share
Published by
MSD
Tags: social mediatamil computer newsTech tamiltechno newsTechnologytoday trendingWhatsappwindowsworking desktop

Recent Posts

விக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்

‘60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் ‘துப்பாக்கி முனை’. இத்திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ்  சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு,…

10 mins ago

அரவிந்த் சுவாமியின் படவரிசையில் மேலுமொன்று இணைகிறது…!!

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு…

12 mins ago

லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி

லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொலை செய்ய‍ே முயற்சித்த கும்பலொன்றை தேடும் நடவடிக்கையில் லண்டன் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். London Indian family trying burn…

20 mins ago

தனி தமிழீழ கோரிக்கைக்கு அரசு தீனி போடக்கூடாது! சிறிதரன் எம்.பி கருத்து!

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம், பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூலம், இலங்கை ஆளணி முகாமை நிறுவக திருத்தச்சட்டமூலம் ஆகியவை மீதான…

25 mins ago

அந்த மாதிரி காட்சிகளை தொலைபேசியின் ஊடக லைவ் கொடுத்த கும்பல் போலீசில் சிக்கியது

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருவதால் ஆபாச திரைபடங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம் .(China Police Find Illegal Bad Activity Max Group )…

26 mins ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

30 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.