Categories: FOOD

நாவூறும் கேசர் குல்பி..

(sweet  kesar gulfi )

ஐஸ் க்ரீம் வகைகளில் என்றால் கு ல்ஃபியை விரும்பாதவர்களே இல்லை. இந்நிலையில், வீட்டிலேயே எளிமையாக செய்யும் பிஸ்தா ஃப்ளேவரில் கேசர் குல்பியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் – 1 சிட்டிகை
க்ரீம் – 1-2 கப்
கண்டென்ஸ் மில்க் – 1/2 கப்
கேசர் – 1-2 சிட்டிகை
பிஸ்தா – 1/4 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில்  ஊற்றி,  நன்கு  கொதிக்க  விட்டு, பின் மிதமான சூட்டில், பால் பாதியாக  சுண்டும் வரை  நன்குகொதிக்க  விட வேண்டும். பின்னர்  அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க  விடவும்.

இப்போது அதில் க்ரீம் மற்றும் கண்டென்ட்ஸ்டு மில்க்கை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கலக்க வேண்டும். பின்னர் அதோடு கேசரை சேர்த்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் நறுக்கிய பிஸ்தாவை போட்டு, இறக்கிவிட வேண்டும். பின் அதனை குளிர வைத்து, ஐஸ் க்ரீம் கப்-களில் ஊற்றி, மூடி போட்டு குச்சிகளை அதனுள் நுழைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.

அதனை மறுநாள் எடுத்து சப்பிடலாம். இப்போது சூப்பரான கேசார் குல்ஃபி தயார்.

குறிப்பு: முக்கியமாக இந்த குல்ஃபியை முதல் நாள் இரவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, மறுநாள் எடுத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

tags;-sweet  kesar gulfi

more tamil food news

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்

மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!

சுவையான மாம்பழ சட்னி

<TAMIL NEWS GROUP SITES

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://sothidam.com/

http://tamilsportsnews.com/

Aarav T

Share
Published by
Aarav T

Recent Posts

பொலிஸ் மா அதிபர் மீது திட்டமிட்டு சேறு பூசுகிறார்கள்! பிரதியமைச்சர் நளின் பண்டார!

பொலிஸ் மாஅதிபரிடம் குறைபாடுகள் இருக்கலாம், அதற்காக வேண்டுமென்றே அவர் மீது சிலர் சேறு பூசி வருகிறார்கள் என்று சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். Deputy Minister…

3 mins ago

காணாமல் போன கிழக்கு பல்கலை பெண் விரிவுரையாளரின் சடலம் மீட்பு! (Update 1)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Eastern University Female Lecturer Body Found Today Tamil…

40 mins ago

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

12 hours ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

13 hours ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

13 hours ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

14 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.