Categories: USAWORLD

விண்வெளிக்கு போகும் முன்னர் இரட்டையர்கள்! வந்த பின்னர் அவர் யாரோ இவர் யாரோ!

நாசா ஆராய்ச்சி மையம் விதம் விதமான விண்வெளி ஆராய்ச்சிகளை செய்துவரும் நிலையில் இரட்டையர்களில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. NASA Scientists Research Twins Brothers DNA Space Visit

விண்வெளி வீரர்களான ஸ்காட் மற்றும் மார்க் கெல்லி ஆகிய இருவரும் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டனர்.

Photo Source : Phys.org

இதில் ஸ்காட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் அனுப்பப்பட்டார். அவரது சகோதரர் மார்க் பூமியில் இருந்தவாறே தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

இப்போது ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கிடைத்திருக்கும் தரவுகள் மிகவும் ஆச்சரியமாக உள்ளதாம்

இவர்கள் இருவரும் இரட்டையர் இல்லாதது போன்ற உருவமைப்பை ஸ்காட் பெற்றுள்ளார்.

Photo Source : news.sky.com

காரணம் இவர்கள் இருவரின் DNA வும் தற்போது வேறு வேறாக மாறியிருக்கின்றன. இங்கிருந்து கிளம்பும்போது இருவரின் மரபணுவும் ஒரே மாதிரி இருந்திருக்கிறது. ஸ்காட் பூமிக்கு வந்து ஆறு மாதம் ஆனபிறகு மீண்டும் DNA சோதனை செய்யப்பட்டதில் அதில் இவ்விருவருக்கும் இடையே பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இனி இவர்கள் இரட்டையர்கள் இல்லை என்று நாசா அறிவித்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

பதினான்கு வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தனிமையில் செய்த காமுக வேலை!

நிர்வாணமாய் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை! (படங்கள் இணைப்பு)

இரண்டாயிரம் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட கோடிஸ்வரருக்கு இறுதியில் நேர்ந்தது இது தான்!

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

Jey

Share
Published by
Jey
Tags: NASA Scientists Research Twins Brothers DNA Space Visit

Recent Posts

டெல்லியில் அடுக்கு மாடி வீழ்ந்து விபத்து; 4 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

டெல்லியில் இன்றைய தினம் மூன்று அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். (Four children killed building…

9 mins ago

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய Promo வீடியோவில் மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் காட்சியை காணக்கூடியதாக…

12 mins ago

எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்!

{ SSI daughter killed crash Complaint stunt director } சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதிய விபத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின்…

21 mins ago

அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் முக்கிய அறிவித்தல்!

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சிறுவர் தின நிகழ்ச்சிகளை, சகல அரசாங்கப் பாடசாலைகளிலும், இவ்வாண்டுக்குரிய தொனிப் பொருளில் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சு…

28 mins ago

லண்டனில் ‘ஓஸியானியா’ ஓவிய கண்காட்சியில் தனியாக கலந்துகொண்ட மேகன்

பிரித்தானிய இளவரசர் ஹரியை கடந்த மே மாதம் திருமணம் செய்த நாள் முதல் மேகன் மார்க்கல் தனியாக எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. அந்தவகையில், லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…

41 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.