ஹெரோயின் துப்பாக்கியுடன் வெலே சுதாவின் ஆதரவாளர் கைது

0
922
wele suda supporter arrested

25 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் தொகை மற்றும் துப்பாக்கியுடன் வெலே சுதாவின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(wele suda supporter arrested)
பிலியந்தலை மாவத்தர பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

tags:- wele suda supporter arrested
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites