Type to search

பாசையூர் அந்தோனியார் பெருந்திருவிழா!!

Breaking News NEWS

பாசையூர் அந்தோனியார் பெருந்திருவிழா!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (13) வெகு சிறப்பாக நடைபெற்றது. (Basaiyur Anthony great festival)

கோடி அற்புதராம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் நேற்று (13) திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட் டது.

பெருந்திருவிழாவின் சிறப்பம்சமாக நேற்று மலை அந்தோனியார் சொரூபம் மக்கள் தரிசனத்திற்காக கிராமங்கள் ஊடாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள், அடியார்கள் துறவிகள் மற்றும் அரசியல்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

t
ags :- Basaiyur Anthony great festival

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like