உடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்!

0
547
Simple Protein Nuts Rice

(Simple Protein Nuts Rice!)

புரத​ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த நட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. எளிமையாக தயாரிக்கக் கூடிய புரத உணவுகளை அன்றாட உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்தை சீராக பராமரிக்கலாம்.

இப்பொழுது , சுவையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

சாதம் – ஒரு கப் 2
வறுத்த வேர்கடலை, பொட்டுக்கடலை –  5௦ கிராம்
முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு – தலா 5
உலர் திராட்சை – 5
நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் , வாணலியில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, வறுத்த வேர்கடலை, பொட்டுக்கடலை, பாதம் பருப்பு, முந்திரிப்பருப்பு, ஆகிய பொருட்களை சேர்த்து பொன்னிறமாக  வறுக்கவும்.

இதில் பச்சைமிளகாய்,  அல்லது கார மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது மஞ்சள் தூள் சேர்த்தால் சுவையும் கூடும்,  உடலுக்கும் நல்லது.அதோடு வடித்து வைத்த சாதத்தை  இந்த கலவையில் கொட்டி உப்பு போட்டு கிளறவும்.  இப்பொழுது ரிச் நட்ஸ் ரைஸ் தயார்.

அடுத்ததாக , விருப்பப்பட்டால் சிறிது மிளகுத் தூள், கருவேப்பிலை, புதினா இலை சேர்த்து கிளறி பரிமாறவும். இந்த உணவை பெண்கள் விரும்பி உண்பர். மேலும், ஊட்டச்சத்து மிகுந்த இந்த நட்ஸ் ரைஸ் உடனடி உடலுக்கு சக்தியை அளிக்கும்.

tags;-Simple Protein Nuts Rice
<<MORE POSTS>>

சுவையான ஜெலி பர்பி

நண்டு தக்காளி சூப் செய்யத் தெரியுமா?

இலகுவாக செய்யக்கூடிய சுவையான மீன் பிரைடு ரைஸ்

 

<<VISIT OUR OTHER SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/