இனி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை : மாணவர்களுக்கு சந்தோசமான செய்தி

0
452
No exam Below 17 old

17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை எனவும் இந்நாட்டின் கல்வி முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.(No exam Below 17 old)

மேற்படி யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலை காலத்தில் மாணவர்கள் அதிகளவு பரீட்சைக்கு தோற்றுவதால் மாணவர்கள் மன அழுத்தம், பதற்றம், மன இறுக்கம் ஆகியவற்றுக்கு உள்ளாகுகின்றனர்.

எனவே 17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற வேண்டி தேவை இல்லை என்ற தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்.

குறிப்பாக 17 வயதுக்கு பிறக்கு மாணவர்களுக்கு இறுதி பரீட்சை தேர்வை நடத்துவது சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

tags :- No exam Below 17 old

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites