இலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்!!

0
1297
Sri Lanka introduces euro - 4 fuel

இலங்கை சந்தையில் அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை (யூரோ – 4) அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (Sri Lanka introduces euro – 4 fuel)

அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் – 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ – 4 ரக எரிபொருளை அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

tags :- Sri Lanka introduces euro – 4 fuel
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites