வீடியோ: மிருகத்தனமான ராட்டர்டாம் கைதின் பின் குற்றஞ்சாட்டப்படும் பொலிசார்

0
424
dutch police accused brutality Rotterdam arrest, dutch police accused brutality Rotterdam, dutch police accused brutality, brutality Rotterdam arrest, Rotterdam arrest, Tamil Netherland news

இந்த மாத தொடக்கத்தில் ராட்டர்ட்டாம் Stahduisplein ல் ஒரு பெண் கைது செய்யப்பட்ட ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு, பொலிஸ் அதிகாரிகளின் மிருகத்தனத்தை குற்றஞ்சாட்டும்படி விளைந்தது.dutch police accused brutality Rotterdam arrest

எனினும் அந்தச் சம்பவத்திற்கு முன்னர் என்ன நடந்தது என்பதையும் மக்கள் தெரிந்து இத்தகைய வீடீயோக்களை பகிர வேண்டும் என பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வீடியோவில் 25 வயதான பெண் பொலிஸ் அதிகாரிகளால் சுற்றும் முற்றும் தள்ளப்பட்டு, தாக்கப்பட்டு கைவிலங்கிடப்பட்டது பதிவாகியுள்ளது. இதைப்பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

video source – RTV Rijnmond

இந்த பெண் 27 வயதான தன் காதலன்  கைது செய்யப்படுவதை தடுத்த போதே இந்த இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

அப்பெண்ணும் காதலனும் இரவைக் கழிக்க Stadhuisplein இற்கு சென்ற போது, அந்த பெண்ணுக்கு ஒரு குளியலறை மேற்பார்வையாளருடன் ஏற்பட்ட ஒரு தகராரில், அங்கிருந்த பணியாளர் ஒருவர் அப்பெண்ணை வெளியே தள்ளவே, அவளின் காதலன், கதிரையை தூக்கியெறிந்து அப்பணியாளரை தாக்க முயன்றார். அப்பெண்ணும் பணியாளரை மிகவாய் தாக்கினார். அங்கு அந்த நேரத்தில் சமூகமளித்த பொலிசார், காதலனை கைது செய்ய முற்படுகையில், அதிகாரிகளையும் தாக்கியதாலேயே, அப்பெண்ணை பொலிசார் தாக்கியதாக கூறினர்

எனினும் அந்த பெண்ணை கட்டுபடுத்த பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை ஜீரணிக்க முடியாதது என அக்காட்சியை பார்த்தவர்கள் கூறினர். எளிதாக அந்த பெண்ணை விலங்கிடுவதை விட்டு விட்டு, அப்பெண்ணை கொடூரமாக தாக்கியது மிகவும் மிருகத்தனமானது என அங்கு நின்றிருந்த ஒருவர் கூறினார்.

dutch police accused brutality Rotterdam arrest, dutch police accused brutality Rotterdam, dutch police accused brutality, brutality Rotterdam arrest, Rotterdam arrest,

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்