Categories: GOSSIPTop StoryWorld Gossip

மாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்

வரலாற்றில் வீரர்களாக திகழ்ந்தவர்களின் வாழ்க்கையில் கட்டாயம் ஒரு சோகம் இருக்கும் .பலவற்றை இழந்து இருப்பார்கள் .அந்த வகையில் மாவீரன் நெப்போலியன் வரலாற்றில் கொடி கட்டி பறந்த வீரன் ,தன வீரத்தை வைத்து பல ராஜ்யங்களை வென்று வாகை சூடினாலும் வாழ்க்கையில் தோற்று விட்டார் .(Napoleon Bonaparte Love Letter Auction latest Gossip)

1933-ஆம் ஆண்டு, லண்டனில், மாவீரன் நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள், 4000 பவண்டுக்கு விலை போனது. இந்த கடிதம் மூலம் மாவீரன் நெப்போலியனின் உண்மை காதல் எல்லோருக்கும் தெரிகின்றது .

Photo Source By:seithipunal.com

ஐரோப்பியாவையே கதி கலங்கச் செய்தவன், நெப்போலியன். அவனை ஜோசப்பின் என்ற பெண், தேடிச் சென்று காதலித்தாள். அப்போது நெப்போலியனுக்கு வயது 27.

ஜோசப்பினுக்கு, வயது 33. அவளுக்கு திருமணம் ஆகி, 2 மகன்கள் இருந்தனர். அவள் கணவனை, பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் கொன்று விட்டனர்.அவள் பார்ப்பதற்கு, அழகாகவும் இருக்க மாட்டாள். ஆனால், நெப்போலியன் அவளைக் காதலித்தான். மூன்று மாதம் தொடர்ந்த அவர்களது காதல் திருமணத்தில் முடிவடைந்தது.

திருமணம் ஆன, இரண்டாவது நாளே, நெப்போலியன், படை திரட்டிக் கொண்டு, இத்தாலிக்குச் சென்று விட்டான். போர்க் களத்திலிருந்து, தன் காதல் மனைவி ஜோசப்பினுக்கு, காதலால் உருகி நான்கு கடிதங்கள் எழுதி அனுப்பினான்.

ஆனால், நெப்போலியன் அளவி்ற்கு, ஜோசப்பின் அவனை, ஆழமாகக் காதலிக்கவில்லை. அந்தக் கடிதம் வந்த சமயம் அவள் மற்றொருவனுடன் உல்லாசமாக இருந்தாள். இறுதியில், இந்தக் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.

ஆனாலும், நெப்போலியன் தன் காதலிக்கு எழுதிய காதல் கடிதங்கள், படிப்பர்களின் நெஞ்சை உருக்கியது. அந்தக் காதல் கடிதங்கள் தான், பின்னாளில், அவனது மறைவிற்குப் பின்னால், லண்டனில் ஏலத்திற்குப் போனது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Napoleon Bonaparte Love Letter Auction latest Gossip
Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: latest gossiplove letter auctionNapoleon BonaparteNapoleon Bonaparte Love Letter Auction latest Gossiptamil gossipworld gossip

Recent Posts

ஜனாதிபதி மாளிகைக்கு இதனை யூரோக்கள் செலவளிக்கப்போகிறார்களாம்…. கொந்தளிப்பில் பிரான்ஸ் நாட்டு மக்கள்!

பிரான்ஸ், எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. France Elise building reconstruction spending €500 000…

9 mins ago

சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ; காங்கிரஸ் வலியுறுத்தல்

சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் யஷவந்த்ராயகவுடா பட்டீல் வலியுறுத்தியுள்ளார். (Back Chief Minister siddaramaiah Congress MLA Interview) விஜயாபுரா மாவட்டத்தை…

24 mins ago

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!

ரித்விகா ஃபைனலுக்கு வந்ததற்கு ஐஸ்வர்யா தான் காரணம் என்பதை பார்வையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிக் பாஸ் 2 வீ ட்டில் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 4…

28 mins ago

முடிவுக்கு வந்நது மொயின் அலியின் “ஒசாமா” விவகாரம்

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர்கள் பட்டியலில் முன்னணியில் திகழ்பவர் மொயின் அலி. இவர் தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா…

29 mins ago

இம்முறை ஸ்ரீ ரெட்டி சிக்கலில் ராம்கி…..!!!

நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக திரையுலகினரின் மானத்தை வாங்கி வருகிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டு ஒன்று உண்டு. இப்போது இவர் வலையில் சிக்கியிருப்பவர் இயக்குனர் ராம்கி. Sri Reddy…

33 mins ago

இந்த அரசாங்கமே கிரிக்கெட்டை அழித்தது! அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு!

நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான் எனவும், இதற்கு தயாசிறி எனும் நபர் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரும் முன்னாள் இலங்கை…

38 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.