உங்க காலு தரையில் இருக்க மாட்டேங்குதாக்கும் : கீர்த்தி சுரேஷ் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்..!

0
419
Fans angry Keerthy Suresh Thalapathy62,Fans angry Keerthy Suresh,Fans angry Keerthy,Fans angry,Fans

”விஜய் 62” படத்தின் சூட்டிங்கின் போது வெளியான புகைப்படம் ஒன்றைப் பார்த்த தளபதி ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் உள்ளனர்.(Fans angry Keerthy Suresh Thalapathy62)

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் ”விஜய் 62” படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இப் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. படக்குழு அமெரிக்கா சென்று சில முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளது.

இந்நிலையில், விஜய் 62 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் சோபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் கால் மீது தனது காலை வைத்து மிதித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால், ஏன் உங்க காலு தரையில் இருக்க மாட்டேங்குதாக்கும், எங்க அண்ணா மீது தான் வைக்க வேண்டுமா என்று விஜய் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது செல்லக் கோபம் கொண்டுள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Fans angry Keerthy Suresh Thalapathy62

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 12-06-2018