Categories: Cinema GossipGOSSIP

விஜய் டிவியின் பிரபல நட்சத்திரம் திருமண மேடையில் வைத்து கைது : அதிர்ச்சியில் விஜய் டிவி

விஜய் டிவி பல புது முக கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் திறமைகளை உலகுணர செய்வார்கள் .அந்த வகையில் பிரபல கலக்க போவது நிகழ்ச்சி மூலம் பல பேர் பெரிய திரைக்கு சென்று  சாதித்துள்ளார் .சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இதில் உள்ளடங்குவர் (Vijay Tv Naveen Arrested Wedding Tamil Gossip )

இந்நிலையில், கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நவீன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன் கடந்த 2016ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Photo Source by :google

இதற்கிடையில் நவீன், மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிசெய்து உள்ளார். இதனை அறிந்த அவரின் மனைவி, தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் நவீனுக்கும் திவ்யாவிற்கும் நடந்த திருமண ஆவணங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்து தனக்கு நீதி வழங்குமாறு கேட்டுள்ளார். புகார் மனுவை பெற்று கொன்ற போலீசார்,பின்பற்று காலை நடக்கவிருந்த நவீனின் இரண்டாவது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி, நவீனை நிகழ்ச்சி மேடையிலேயே போலீசார் கைது செய்தனர். இந்த விடயம் தமிழ் திரை உலகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்ந்தும் விஜய் டிவி பிரபலங்கள் இது போன்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு வருவதால் விஜய்  டிவியை பல பேர் விமர்சித்து வருகின்றனர்

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Vijay Tv Naveen Arrested Wedding Tamil Gossip
Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: latest cinema gossiplatest gossiptamil cinema cinema industrial gossiptamil gossipVijay Tv Naveen Arrested Wedding Tamil Gossip

Recent Posts

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. Cooking Gas Price…

57 mins ago

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை…

1 hour ago

காவலர் கண்முன்னே இளைஞரை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்! (காணொளி)

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.mysterious men brutally…

1 hour ago

முதலமைச்சருக்கு ஸ்டாலின் விடுத்த சவால்!

Stalin challenge Chief Minister } இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சியாளர்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க, திமுகவுக்கு எதிராக…

2 hours ago

டெல்லியில் அடுக்கு மாடி வீழ்ந்து விபத்து; 4 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

டெல்லியில் இன்றைய தினம் மூன்று அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். (Four children killed building…

2 hours ago

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய Promo வீடியோவில் மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் காட்சியை காணக்கூடியதாக…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.