பெளத்தர்களுக்கான கல்லறைகளை உருவாக்குகிறது பேர்ன் நகரம்

0
641
Bern creates Buddhists cemetery, Bern creates Buddhists, Buddhists cemetery, Bern creates, cemetery, Tamil Swiss news, Swiss Tamil news

பெளத்தர்களுக்கு ஒரு சிறப்பு துயிலுறங்கும் இடத்தை ஒதுக்கி வைத்த முதல் சுவிஸ் நகரமாக பெர்ன் மாறிவிட்டது.Bern creates Buddhists cemetery

சுவிஸில்  Bremgarten கல்லறையில் இடம்பெற்ற இந்த விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

2016 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் சுமார் 37,000 பௌத்தர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்தில் இருந்து வந்தோர்.

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஏற்கனவே Bremgarten கல்லறைகளில் புதைக்கப்படலாம். பெர்னில் ஒரு யூத கல்லறை உள்ளது. அடுத்த படியாக இந்துக்களுக்கு ஒரு சிறப்பு இடம் உருவாக்கப்படும். பெர்னிலுள்ள மூன்று கல்லறைகளிலும் மத நம்பிக்கை இல்லாதவர்கள் புதைக்கப்படலாம்.

Bern creates Buddhists cemetery, Bern creates Buddhists, Buddhists cemetery, Bern creates, cemetery, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்