பெண் ஒருவர் நீணட காலம் செய்து வந்த செயல் வௌிச்சத்திற்கு வந்தது

0
1520
one women two men arrest heroin business loon term latest news

கிரிபத்கொடை – வெடிகந்த பிரதேசத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். one women two men arrest heroin business loon term latest news

இதன்போது அவர்களிடம் இருந்து 6 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெடிகந்த பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன், நீண்ட காலம் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
one women two men arrest heroin business loon term latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites