Categories: EUROPEHead LineNetherlandsWORLD

ஓஸ் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது

பீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசார் ஓஸ்ஸிலிருந்து ஒருவரை கைது செய்தனர். திங்களன்று காலை அதிகாலையில் 30 வயதான மனிதன் ஓஸ்ஸில் ஹூகேஹுவல்ஸ்ட்ராட் என்ற இடத்தில் ஒரு கேரவன் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.suspect arrested fatal shooting

பீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொலையாளி போலீஸ் நிலையத்தில் வந்து வந்து சரணடையவே, அவரை உடனடியாக கைது செய்தனர்.
எனினும் அவர் அந்த கொலையுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

விசாரணையை போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை ஓஸ்ஸில் இருக்கும் ஒரு கரவான் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 30 வயதான பீட்டர் நெட்டென் என அடையாளம் காணப்பட்டார். குறித்த நபர் தனது பாட்டி வீட்டு கொட்டிலில் கஞ்சா சேமித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் என கூறப்படுகிறது.

Hoogheuvelstraat நகரின் கரவன் பூங்காவில் திங்களன்று 2:30 மணியளவில் பீட்டர் நெட்டென் சுட்டுக்கொல்லப்பட்டார். அவசர சேவைகள் ஊழியர்கள் அவரை மீட்க முயன்றும் முடியாமல் போனது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

காவல்துறையினர் ஒரு தடயவியல் விசாரணையை நடத்தினர்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஊடகச் செய்திகளின் படி, கிட்டத்தட்ட 50 கிலோகிராம் கஞ்சாக்களை அவர் தனது பாட்டியின் வீட்டு கொட்டிலில் சேகரித்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, 5 மாதங்கள் சிறையிலிருந்தார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீஸ் ஒருவர் நேட்டனின் பாட்டி வீட்டை சோதனை செய்த போது இந்த கஞ்சா சேமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. நெட்டனின் பாட்டி சமூக சேவை செய்யும் ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

suspect arrested fatal shooting, suspect arrested fatal, suspect arrested, arrested fatal shooting, fatal shooting, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்
Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: arrested fatal shootingfatal shootingSuspect arrestedsuspect arrested fatalsuspect arrested fatal shootingTamil Netherland news

Recent Posts

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

1 hour ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

1 hour ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

2 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

3 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

3 hours ago

மோடியின் எஜமானர் மக்களா? அம்பானியா? – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்!

அம்பானிதான் இந்தியா இந்தியாதான் அம்பானி என்ற நிலையை உருவாக்குவதற்கு மோடி அரசாங்கம் மிகத் தீவிரமாக பாடுபடுவதை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியே அம்பலப்படுத்தி இருக்கிறார்.modi's master ampani?…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.