Type to search

Ontario Election: தமிழ் வேட்பாளர்களில் வென்றவர்கள் யார்? தோற்றது யார்?

Canada WORLD

Ontario Election: தமிழ் வேட்பாளர்களில் வென்றவர்கள் யார்? தோற்றது யார்?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Ontario மாகாண தேர்தலில் இரண்டு தமிழ் வேட்பாளர்களான சுமி ஷான் மற்றும் விஜய் தணிகாசலம் போட்டியிட்ட Scarborough Rouge Park தொகுதியில் விஐய் தணிகாசலம் வெற்றிபெற்றுள்ளார். Ontario Election Tamils Victory

புலிகள் தொடர்பான டுவிட்டர் பதிவொன்றை இட்டு கடும் சிக்கலில் சிக்கி, விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த அவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

Scarborough Guildwood தொகுதியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தோல்வியடைந்துள்ளார்.

இவர் அண்மையில் மின்னஞ்சல் ஊடாக சிலரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்தார்.

Markham Thornhill தொகுதியில் போட்டியிட்ட இரண்டு தமிழ் வேட்பாளர்களான ஜுனைட்டா நாதன் மற்றும் லோகன் கணபதி ஆகியோரில் வெற்றி பெற்றுள்ளார்.

Ontario மாகாண தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இதுவரை வந்த முடிவுகளின் படி அக்கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இதன்படி கட்சிக்குத் தலைமை தாங்கிய டக் போர்ட் முதல்வராக தெரிவாகியுள்ளார்.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like