Categories: EUROPENetherlandsWORLD

கடத்தலின் பின்னர் பாதுகாப்பாய் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி

புதன்கிழமை மாலை Weert, Limburgல் ஒரு 6 வயது பெண் கடத்தப்பட்டார். Maastrichtstraatல் ஒரு விளையாட்டு மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த வேளை இனம் தெரியாத ஒருவர் சிறுமியை பிடித்து கார் பின் புறத்தில் போட்டு அடைத்தார். பின்னர் அவர் காயம் ஏதும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார் என பொலிசார் கூறினர்.abducted girl found safe bundled car

இந்த சம்பவம் சுமார் 6:00 மணியளவில் நடந்தது. இதை கண்ணால் பார்த்தவர் பின்வருமாறு கூறினார், அந்த நபர் சிறுமியிடம் காரில் ஏறும் படி கேட்டார், சிறுமி மறுக்கவே அவளைப் பிடித்து அவரது காரில் அடைத்தார், என்று கூறினார். காரின் பின் புறம் ஒழுங்காக மூட முடியாமல் இருக்கவே, கண்ணால் பார்த்த சாட்சி  பொலிசாரை அழைத்தார்.

சில தெருக்கள் தாண்டி, பொலிசார் அவளை கண்டனர். சிறுமி தப்பித்தாரா அல்லது கடத்தியவர் அவளை விடுவித்தாரா என்பது தெளிவாகவில்லை.

abducted girl found safe bundled car, abducted girl found safe bundled, abducted girl found safe, abducted girl found, girl found safe bundled car, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்

Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: abducted girl foundabducted girl found safeabducted girl found safe bundledabducted girl found safe bundled cargirl found safe bundled carTamil Netherland news

Recent Posts

சீனாவில் ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகள்

சீனாவில், ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகளை ஏராளமானோர் வியந்து இரசித்தனர். largest waves river China சீனா நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான குவான்டியாங் ஆறு (Qiantang), ஹைனிங்…

5 mins ago

பாஜக சார்பில் இன்று முழுக் கடையடைப்பு போராட்டம்; வீதிகளில் பொலிஸ் பாதுகாப்பு

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று முழுக் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டக்காரர்கள் பேரூந்துகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (West Bengal…

18 mins ago

மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நியமனம்!

{ Marudapandy Rameswaran appointed Chief Minister } மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில்…

59 mins ago

லண்டனில் $50 millionற்கு மேல் ஏலம் போகும் இளஞ்சிவப்பு வண்ண வைரம்

லண்டனில் உள்ள இளஞ்சிவப்பு வண்ண வைரம் இந்திய ரூபாயின் மதிப்பில் 363 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. pink color diamond goes London…

1 hour ago

“பிக் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை “ரீ என்ட்ரி கொடுக்கும் யாஷிகா

பிக் பாஸ் நேற்றோடு 100 நாட்களை கடந்த நிலையில் இறுதி கட்டத்தை எதிர்பார்த்து மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் .இந்நிலையில் எலிமினட் ஆன சில போட்டியாளர்களும் திரும்பவும் ரீ…

1 hour ago

உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..!

பீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஆதிக்கம்…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.