Categories: EUROPENetherlandsTop StoryWORLD

பாலியல் வன்முறைக்கு முகம் கொடுக்கும் மூன்றில் ஒரு பங்கு டச்சு டாக்டர்கள் 

Medisch Contact and Arts in Spe நடத்திய #MeToo என்ற கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவ பயிற்சியாளர்களும் தங்கள் வேலையில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.third dutch doctors face sexual harassment

ஆராய்ச்சியாளர்கள் 3,098 மருத்துவர்கள் மற்றும் 440 மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினர். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் முக்கால்வாசி, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி கருத்துகள் மற்றும் அவர்கள் பற்றிய நகைச்சுவை கருத்துக்கள் என்பன அடங்கும். பாலியல் துன்புறுத்தல் அனுபவித்ததாக கூறிய  60 சதவிகிதத்தினர் தேவையற்ற தொடுகைகளை அனுபவித்ததாக கூறினர். பொருத்தமற்ற உறவுகள் அல்லது அவர்களின் விருப்பத்திற்கு எதிரான பாலியல் சூழல்கள் போன்றன குறைவாகவே இருந்தன. பெரும்பாலானவர்கள் துன்புறுத்துதலை வெளிப்படுத்துவதில்லை என்றும் ஆய்வுகள் மேலும் தெரிவித்தன.

ஆய்வின் போது பெண் டாக்டர் ஒருவர், தாம் மருத்துவ பயிற்சி பெற்றுக்  கொண்டிருந்த நாட்களில், தன் விரிவுரையாளர் ஒருவர் தம்மை தன் வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அந்த சூழல் தமக்கு சந்தேகத்தை வருவித்ததால் அங்கிருந்து விலகி வந்ததாகவும் கூறினார்.

இது போன்ற பல சந்தர்ப்பங்களை இந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

third dutch doctors face sexual harassment, third dutch doctors face sexual, third dutch doctors face, third dutch doctors, dutch doctors face sexual harassment, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்
Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: dutch doctors face sexual harassmentNetherland Tamil newsTamil Netherland newsthird dutch doctorsthird dutch doctors facethird dutch doctors face sexualthird dutch doctors face sexual harassment

Recent Posts

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

9 hours ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

9 hours ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

9 hours ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

10 hours ago

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

10 hours ago

மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock…

12 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.