Type to search

டென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்!

France WORLD

டென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

உலகத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டமையால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். Serena Williams pullout French Open tennis

கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டெனிஸில் பங்குபற்ற வந்தார். பிரெஞ்சு ஓபன் டெனிஸில் நன்றாக விளையாடி வந்த நிலையிலேயே பலமான காயங்களுக்கு உள்ளானார். இதனால் அவரால் தொடர்ந்தும் விளையாட்டில் ஈடுபடமுடியவில்லை.

அவரின் காயத்திற்கான காரணத்தை கண்டறிய இன்று பாரிஸில் MRI ஸ்கேன் எடுக்கவிருக்கிறார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like