Categories: EUROPENetherlandsWORLD

தாம் கொட்டிய காப்பியை தாமே துடைத்தெடுத்த டச்சு பிரதமர்

அமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு கையில் காப்பியுடன் சென்று கொண்டிருந்த டச்சு பிரதமர் Mark Rutte, பாதுகாப்பு காவல்கள் வழியாக கடந்து செல்லும் வேளையில் கண்ணாடிக் கதவில் அவருடைய கை தவறுதலாக மோது படவே கையில் இருந்த காப்பி கப் கீழே விழுந்து, காப்பி சிதறியது.dutch prime minister mops spilled coffee

சற்றும் யோசிக்காத அமைச்சர், சுத்தம் செய்யும் குழுவிடமிருந்து துடைப்பம் ஒன்றைப் பெற்று தானே சுத்தம் செய்யத் தொடங்கினார்.

துடைப்பத்தில் சிறு பிரச்சனை ஏற்படவே, சுத்தம் செய்யும் குழுவில் இருந்த ஒருவரின் உதவியுடன், அதனை தன் உயரத்திற்கு உயர்த்திக் கொண்டு தொடர்ந்தும் சுத்தம் செய்யத் தொடங்கினார். பின்னர் துணி ஒன்றினை எடுத்து, காவல் இயந்திரத்தை துடைத்தார்.

இவரின் இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எத்தனை மந்திரிகள் இவ்வாறு செய்வர் என ஒவ்வொரு நாட்டு மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

dutch prime minister mops spilled coffee, dutch prime minister mops spilled, dutch prime minister mops, dutch prime minister, prime minister mops spilled coffee, Tamil netherland news, Netherland Tamil

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்
Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: Dutch Prime Ministerdutch prime minister mopsdutch prime minister mops spilleddutch prime minister mops spilled coffeeNetherland Tamilprime minister mops spilled coffeeTamil Netherland news

Recent Posts

DIG நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் – வாசுதேவ

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து அதன் பின்னரே சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

29 mins ago

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழில் உண்ணாவிரத போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. Today hunger strike support political prisoners…

51 mins ago

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது இரண்டரை வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். father's tractor machine child tragedy river…

1 hour ago

ரபேல் விமான விவகாரம்; பிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன்வந்து அமைத்து தான் குற்றமற்றவர்…

2 hours ago

தஞ்சை அருகே பெரியார் சிலை அவமதிப்பு: திருச்சியில் சேதம்

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், கவராப்பட்டுவில் உள்ள பெரியார் சிலைக்கு காலணி மாலை அணிவித்து மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. (periyar statue Contempt)…

2 hours ago

இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை; ஆறுகளில் அபாயம்; பாடசாலைகள் பூட்டு

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப்…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.