Categories: FranceWORLD

பிரான்ஸில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் இனி சீருடை!

Seine-et-Marne பகுதியிலுள்ள 6 ஆரம்ப பாடசாலைகள் மாணவர்களுக்கான பள்ளி சீருடையை அறிமுகப்படுத்த ஒரு வாக்கெடுப்பு நடத்தினர். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெற்றோர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். Seine-et-Marne schools introduce school children uniform

இவ் வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை, ஜூன் 2 ம் தேதி நடந்தது. 62 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் இப்பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் சில பெற்றோர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அதாவது Toussaint விடுமுறைக்கு பிறகு Provins நகரத்திலுள்ள பள்ளி குழந்தைகள் புதிய சீருடையை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் polo shirt, sweatshirt மற்றும் “sweater” அணிய வேண்டும். பள்ளி சிறுமிகள் விரும்பினால் பாவாடை அணியலாம்.

மேலும், பள்ளி சீருடை அணிவதன் மூலம் மாணவர்களிடையே சமத்துவம் மற்றும் ஒழுக்கத்தை பேண முடியும் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த நடவடிக்கை மற்ற ஆரம்ப பள்ளிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**

Tamil

Share
Published by
Tamil
Tags: school children uniformSeine-et-Marne schoolsSeine-et-Marne schools introduce school children uniform

Recent Posts

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

10 hours ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

10 hours ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

10 hours ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

11 hours ago

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

11 hours ago

மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock…

14 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.