Categories: EUROPENetherlandsWORLD

கஞ்சா குற்றவாளி ஓஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்

cannabis convict killed shooting

திங்கட்கிழமை அதிகாலை ஓஸ்ஸில் இருக்கும் ஒரு கரவான் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 30 வயதான பீட்டர் நெட்டென் என அடையாளம் காணப்பட்டார். குறித்த நபர் தனது பாட்டி வீட்டு கொட்டிலில் கஞ்சா சேமித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் என கூறப்படுகிறது.

Hoogheuvelstraat நகரின் கரவன் பூங்காவில் திங்களன்று 2:30 மணியளவில் பீட்டர் நெட்டென் சுட்டுக்கொல்லப்பட்டார். அவசர சேவைகள் ஊழியர்கள் அவரை மீட்க முயன்றும் முடியாமல் போனது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

காவல்துறையினர் ஒரு தடயவியல் விசாரணையை நடத்தியதுடன், உள்ளூர் மக்களிடம் பேசி பல கட்டடங்களிலும் குற்றவாளியை தேடினர், இதனை காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஊடகச் செய்திகளின் படி, கிட்டத்தட்ட 50 கிலோகிராம் கஞ்சாக்களை அவர் தனது பாட்டியின் வீட்டு கொட்டிலில் சேகரித்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, 5 மாதங்கள் சிறையிலிருந்தார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீஸ் ஒருவர் நேட்டனின் பாட்டி வீட்டை சோதனை செய்த போது இந்த கஞ்சா சேமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. நெட்டனின் பாட்டி சமூக சேவை செய்யும் ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

cannabis convict killed shooting, cannabis convict killed, cannabis convict, convict killed shooting, killed shooting, Tamil Netherland news, Netherland Tamil News

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்
Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: cannabis convictcannabis convict killedcannabis convict killed shootingconvict killed shootingkilled shootingNetherland Tamil newsTamil Netherland news

Recent Posts

மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்! – லெனின்பாரதி பேச்சு!

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதியுடன் சந்திப்பு – கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி தமிழ் பண்பாட்டு மையம் மற்றும் பதியம் திரைப்பட இயக்கம் சார்பில்…

45 mins ago

பிரித்தானியா கால்வாயில் கண்டெடுத்த ஆயுதக் குவியல்

பிரித்தானியா கால்வாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. Arms heap found British canal ஷெல்டன்ஹாம் என்ற இடத்தில் உள்ள கால்வாயில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தினருடன்…

1 hour ago

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தடை நீக்கம் ! நீதிமன்றம் அதிரடி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடத்துவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Tiyaki Thileeban Remembrance…

1 hour ago

ஒடிசா மாநிலத்தில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; ஐவர் பலி

ஒடிசா மாநிலத்தில் கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். (killed 2 injured Odisha road accident) இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

1 hour ago

ரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் பூகம்பம் வெடிக்கும்! – ராகுல்காந்தி!

ரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.earthquake explode rumble case within 3 months…

2 hours ago

சிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா?

பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரர்களில் முக்கிய இடம் வகிப்பவர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.