Categories: GOSSIPViP Gossip

நிர்வாணமாக நடிப்பதில் என்ன தப்பு? குண்டை தூக்கி போட்ட X மூவிஸ் கவர்ச்சி நடிகை! (படங்கள் இணைப்பு)

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் ‘எக்ஸ்- வீடியோஸ்’. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது. X movies actress Akriti singh Open Statement Getting Viral

முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் நடிகை அக்ரிதி சிங்.

Photo Source : cineinsta.com

இவர் கொல்கத்தாவில் பிறந்த பெண். கடந்த நான்கு வருடங்களாக மும்பையில் செட்டிலாகி இருக்குறார்.

முதலில் மாடலிங் தான் செய்து கொண்டிருந்தார். பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள் நடிக்க ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

Photo Source : cineinsta.com

இந்த படத்தில் நடித்தமை தொடர்பில் அக்ரிதி சிங் கூறியுள்ளதாவது:-

Photo Source : cineinsta.com

இது ஆபாச படம் இல்லை. இது ஒரு சமூக பிரச்சினை சார்ந்த திரில்லர் படம். சமூகத்தில் நடக்கும் குற்றங்களை பற்றி தான் படத்தில் காட்டியுள்ளோம். இதில் ஆபாசம் இல்லை. நிச்சயமாக குடும்பத்துடன் சென்று படம் பார்கலாம்.

கதைக்கு வேதைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த படத்தில் நான் அப்படி நடித்ததற்கு ஒரு அழுத்தமான காரணம் இருக்கிறது. இதை நான் செய்யவில்லை என்றால், இந்த படத்தை எடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். அந்த வகையில் எனக்கு சந்தோஷம் தான்.படத்தில் ஆபாசமாக எதுவும் காட்டவில்லை. ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக தான் இருந்தது. முதலில் அப்படி நடிக்க நான் மறுத்தேன். பின்னர், தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் சமாதானப்படுத்திய பிறகு தான் சம்மதித்தேன். என அதிரடியாக கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

Jey

Share
Published by
Jey
Tags: X movies actress Akriti singh Open Statement Getting Viral

Recent Posts

பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!

அனேகமாக இந்த பிக்பாஸ் சீஸனின் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யாவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. Bigg boss 2 title winner Aishwarya gossip ஐஸ்வர்யாவுக்கு குறைவான ரசிகர்கள்…

7 mins ago

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

ஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நேற்று (22) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். President traveled…

28 mins ago

யாஷிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சந்திரமுகியாக மாறிய ஐஸ்வர்யா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. Yashika balaji evicted fromm biggboss 2 இந்த வாரம் மட்டும் இரண்டு…

1 hour ago

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

12 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

15 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

15 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.