Categories: MIDDLE EASTSaudiTop StoryWORLD

சவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்கும் ஆபத்து!

(Al Qaeda Terrorists Warns Saudi Arabia Prince Salman)

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அங்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கி அரேபியாவை புதிய பாதையில் கொண்டு செல்லும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி , பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறை , நாட்டில் பொழுதுபோக்கு நகரம் என பல விடயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் இந்த முடிவுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார்.

அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல்கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

Jey

Share
Published by
Jey
Tags: Al Qaeda Terrorists Warns Saudi Arabia Prince Salman

Recent Posts

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (case emission waste river Cauvery) எனவே…

2 mins ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

13 mins ago

பொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல! இராஜாங்க அமைச்சர் ருவன்!

பொலிஸ் துறையின் முன்னேற்றத்துக்காக பாரியளவில் பணியாற்றிய ஒருவராகவே பொலிஸ் மா அதிபரை தான் நோக்குவதாகவும், அவர் ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்திருக்க மாட்டார் என்றே தான்…

16 mins ago

மைத்திரியை கொலை செய்ய ரணில் சதி! சர்ச்சையை கிளம்பியுள்ள 15 பேர் குழு!

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ள ரணில், மைத்திரியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களின்…

37 mins ago

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா???

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கடைசி சீஸனின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலெட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செந்தில் டைட்டில் வென்றதோடு அழகான வீட்டையும் பரிசாக பெற்றார். Super…

10 hours ago

உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema முதல் பாகம் வெளியாகி சுமார் 15…

11 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.