Categories: UKWORLD

சிறுவனை விடாமல் துரத்தும் பேய்! அதிரவைக்கும் புகைப்படம்!

(England blessly wood country Park Evil Shown Child Photo)

இங்கிலாந்தை லாரா வாட்சன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள், மற்றும் சொந்தகாரரின் மகனுடன் ”ப்ளஸ்ஸி வூட்ஸ் கண்ட்ரி” எனும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் லாரா வாட்சன். அந்த புகைப்படத்தை எடுத்த லாரா பிறகு அதை பார்வையிட்ட போது அதிர்ந்து போயிருக்கிறார். ஏனென்றால் அந்தப் படத்தில், அவரது மகன் பிரின்-ன் தோளில் கை வைத்தபடி ஒரு உருவம் இருந்திருக்கிறது.

Photo Source : thesun.co.uk

பார்ப்பதற்கு ஒரு சிறு குழந்தை போல அந்த உருவம் இருக்கவும் ,குழம்பிப் போயிருக்கிறார் லாரா. ஏனென்றால் அந்த பகுதியில் அப்படி யாருமே இல்லை. இதனால் அந்த உருவம் கண்டிப்பாக ஒரு பேயாக தான் இருக்கும் என கூறுகிறார்.

அதுமட்டுமல்ல அந்த பேய் உருவம் எங்களை தொடர்ந்து இங்கேயும் வந்து விடுமோ? என பயமாக இருக்கிறது என அச்சப்படுகிறார் லாரா.

எனினும் அமானுஷ்யங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என கூறிவருகின்றார்கள். ஆனால் லாராவுக்கு இந்த தொழிநுட்பங்கள் எதுவும் தெரியாது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

Jey

Share
Published by
Jey
Tags: England blessly wood country Park Evil Shown Child Photo

Recent Posts

“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

7 mins ago

இலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி-20 போட்டிகளில் இரு…

9 mins ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

10 mins ago

டொலர் பெறுமதி உயர்வுக்கு டிரம்பே காரணம்! கலாநிதி ஹர்ஷத சில்வா!

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் இந்த டொலர் விலை உயர்வுக்கு காரணமாகும் எனவும், இந்த விலை அதிகரிப்பு பிராந்திய நாடுகளையும் பாதித்துள்ளதாகவும் அமைச்சர்…

17 mins ago

நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி

நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு…

32 mins ago

ஜம்மு காஷ்மீரில் 4 பொலிஸார் மாயம்; ஆயுததாரிகள் கடத்தியிருக்கலாம் என அச்சம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 3 சிறப்பு பொலிஸ் படை அதிகாரிகள், 1 பாதுகாவலர் திடீரென காணாமல் போனதால் அவர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவி…

34 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.