Type to search

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!

CINEMA Kollywood

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Santhanam refuse act Ajith latest movie Vishvasam)

சிவாவின் இயக்கத்தில், அஜித்தின் அட்டகாசமான நடிப்பில் உருவாகும் ”விஸ்வாசம்” படத்தில் நடிக்க சந்தானம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

”வீரம்”, ”வேதாளம்”, ”விவேகம்” படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் இயக்குநர் சிவா இணைந்துள்ள படம் ”விஸ்வாசம்”.

இப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும், ”விவேகம்” படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக ”விஸ்வாசம்” படக்குழுவினர் விரைவில் மும்பை செல்ல உள்ளனர்.

இதற்கிடையே, ”விஸ்வாசம்” படத்தில் அஜித்துடன் நடிக்க படக்குழுவினர் முதலில் சந்தானத்தை அணுகியுள்ளனர். ஆனால், அவர் நீண்ட யோசனைக்கு பிறகு அவர் மறுத்து விட்டார்.

இந்நிலையில், ”இப்போது நான் ஹூரோவாக நடித்து வருகிறேன். ஒரு படத்தில் நடித்து விட்டால் மீண்டும் காமெடியனாக நடிக்க கூப்பிடுவார்கள். அதனால் வேண்டாம்” என்று சந்தானம் கூறியதாக தெரிகிறது.

அஜித் நடிப்பில் உருவான ”வீரம்” படத்தில் சந்தானம், வழக்கறிஞர் வேடத்தில் காமெடியில் கலக்கியிருந்தார்.

<MOST RELATED CINEMA NEWS>>

இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!

ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!

ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!

தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!

அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!

போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!

அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!

ரஜினியின் காலா படத்தை சுவிஸில் வெளியிட தடை : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

Tags :-Santhanam refuse act Ajith latest movie Vishvasam

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 01-06-2018


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: