Categories: OthersTECH

பிளே ஸ்டோருக்குள் நுழைந்த ”கிம்போ“ செயலி மாயம்: காரணம் இதுதான்..!

(ramdevs messaging app kimbho disappears google play store)
உலகின் முன்னணியில் திகழ்ந்துவரும் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக “கிம்போ” என்ற பெயரில் இன்று புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஆப் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் ஏற்கனவே இருந்த ஒரு செயலியின் கோடிங்கை நகலடித்து கிம்போ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் போலோ செயலியானது பாதுகாப்பு இல்லாதது என பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. போலோவின் அம்சங்களை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ள கிம்போ-வும் பாதுகாப்பு இல்லாதது, உங்களது தகவல்கள் பொதுவெளியில் விடப்படலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

ramdevs messaging app kimbho disappears google play store

MSD

Share
Published by
MSD
Tags: google play storeInternet Newskimbhoramdevs messaging appsocial mediaTamil techWhatsapp

Recent Posts

காணாமல் போன ஸ்னைப்பர் துப்பாக்கியால் கிளம்பியுள்ள சர்ச்சை!

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் காணப்பட்ட “ஸ்னைப்பர்” ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி…

1 min ago

சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight…

15 mins ago

ரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பார்வையாளர்கள்…!

நேற்றைய டாஸ்கில் ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார். போட்டியாளர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. Bigg boss 2 Janani exposes Rithvika…

19 mins ago

“அவரின் கொலைக்கு நான் ஒன்றும் காரணம் இல்லை “: நிலானியின் விளக்கம்

நடிகை நிலானியின் காதலர் தீக்குளித்து கொண்ட சம்பவத்தால் தமிழகமே பெறும் பரபரப்பில் உள்ளது .இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முன்பு நிலானி தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை…

17 hours ago

நள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்

ராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர்.  திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams…

17 hours ago

சம்பள முரண்பாடுகளை ஆராய ஆணைக்குழு நடவடிக்கை!

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் 400க்கும் அதிகமான கருத்துக்களும், யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பள ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுகே தெரிவித்துள்ளார். Sri Lanka Government Commission Researching Salary Issues…

17 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.