Categories: FranceWORLD

ஜூன் மாதத்தில் பிரான்ஸில் ஏற்பட்ட மாற்றங்கள்!

கடந்த ஆண்டை விட எரிவாயுவின் விலை, குறிப்பிட்ட மருத்துவ ஆலோசனைகளின் (consultation) செலவு, குழந்தைகள் தடுப்பூசிகளுக்கான செலவு மற்றும் பாரிஸில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் இலவச பயணம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. June month France economy changes

ஒவ்வொரு மாதமும் பிரான்ஸில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இவை ஜூன் மாதம் நடைபெறும் மாற்றங்கள்:

* எரிவாயு விலைகள்:

ஜூன் 1 ம் தேதி எரிவாயுவின் விலை சராசரியாக 2.1% ஆல் உயர்வடைகின்றது என ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் (CRE) கூறியுள்ளது.

* வரி:

ஒன்லைன் வருமான வரி அறவிடலுக்கான கடைசி நாள், இந்த மாத தொடக்கத்தில் வரும். காகித வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே 17 அன்று நள்ளிரவுடன் முடிவடைந்தது நாம் அறிந்ததே. ஒன்லைனில் அவர்களது வருமானத்தை தாக்கல் செய்பவர்கள், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை பொறுத்து, மாறுபடும்.

2016 ம் ஆண்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட வருவாய் மட்டத்திற்கு மேலாக உழைப்பவர்கள் ஒன்லைன் மூலம் அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் அடுத்த ஆண்டு முதல் ஒன்லைன் மூலம் அறிவிக்கப்பட்டு, ஒன்லைன் மூலமே நீங்கள் தாக்கல் செய்யமுடியும் என்று கூறப்படுகிறது.

* மருத்துவ ஆலோசனை:

ஒரு GP அல்லது நிபுணருடனான மருத்துவ ஆலோசனைகளின் செலவு 48 € இருந்து € 50 வரை உயரும், ஒரு மனநல மருத்துவர், ஒரு நரம்பியல் மருத்துவர் அல்லது ஒரு நரம்பியல் நிபுணருக்கான செலவு 60 முதல் € 62.50 வரை உயரும்.

2018 ஜனவரி 1 க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை மூன்று முதல் 11 வரை உயர்ந்துள்ளது.

* பாரிஸில் 65 வயதை தாண்டிய 200,000 க்கும் மேற்பட்டவர்களின் இலவச பயணம்:

ஜூன் 1 முதல் 65 வயதிற்கும் மேற்பட்ட பாரிஸ் குடியுரிமை கொண்ட சிலர் இலவசமாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது அவர்களின் மாத வருமானம் 2,028 யூரோக்களுக்கு குறைவாக இருந்தால் இலவச பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியும்

விண்ணப்பதாரர்கள் 2,028 யூரோக்களுக்கு குறைவான மாத வருமானத்துடன் பயனடைவார்கள். சிட்டி ஹால் மதிப்பீட்டின் படி 200,000 வரையான பாரிஸியர்கள் இலவச பயணத்திற்கு தகுதியுடையவர்கள். இதற்கான செலவு நகரத்திற்கு 12 மில்லியன் யூரோ எனவும் மதிப்பிட்டு தெரிவித்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**

Tamil

Share
Published by
Tamil
Tags: france tamil newsJune month France economy changes

Recent Posts

சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படம் 39 வருடங்களுக்கு பின் ரிலீசாகவுள்ளது….!!

1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின்…

2 mins ago

உலகில் 5 வினாடிகளுக்கும ஒரு குழந்தை மரணிக்கிறது!

ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின்…

6 mins ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

17 mins ago

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி…

20 mins ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

43 mins ago

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து கைது செய்யுமாறு மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் விளையாட்டுத்…

52 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.