Audi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..!

0
832
audi q8 suv teased new sketches shanghai reveal

(audi q8 suv teased new sketches shanghai reveal)
Audi நிறுவனத்தின் புதிய SUV மாடல் ஷாங்காய் நகரில் ஜூன் 5-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் Audi நிறுவனம் தனது புதிய மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. Audi q5 புதிய டீசர் இரண்டு வரைப்படங்களில் மாடலின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய வரைப்படங்களில் Audi q8 முன்புறமும், பின்புறமும் காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் ஹூட் கிரீஸ் மற்றும் ஹெக்சாகோனல் கிரில் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் க்ரோம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் LED ஹெட்லைட்களும் பின்புறம் ஹேட்ச் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

Technotamil-audi-q8
Technotamil-audi-q8

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

audi q8 suv teased new sketches shanghai reveal