Categories: Head LineSingaporeWORLD

உடல் மெலிவதற்கு ஆசைப்படுபவர்களா நீங்கள்? இதோ உங்களை துரத்தி வரும் பேராபத்து!

(weight loss two medicine danger)

சுகாதார  அறிவியல் ஆணையம்,  உடல் மெலிவதற்கான இரண்டு விதமான  பொருட்களை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்  எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட இரண்டு மருந்துகளானது “நுவிட்ரா”, “பெக்கோலி” , இந்த  இரண்டு மருந்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பல கலந்திருப்பது  சோதனைகளில் தெளிவாக தெரியவந்துள்ளது,  என சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

அவற்றால்  கடுமையான பாதிப்புகள்,  மற்றும்  உயிரை  காவும்  சந்தர்ப்பம் கூட உண்டாகலாம் என்று ஆணையம்  எச்சரித்துள்ளது.

மேலும் , NKD சிங்கப்பூர் நிறுவனம், குறைவான காலத்தில் உடல் மெலிய உதவும் துணை-உணவுப் பொருட்கள் என்று இணையத்தில்  அவற்றை  விற்பனை செய்கிறது.

அவ்விரு பொருட்களின் விற்பனையை நிறுத்துமாறு  அனைத்து  விற்பனையாளர்களுக்கும், விநியோகிப்பாளர்களுக்கும்  ஆணையம்  ஆலோசனை கூறியுள்ளது.

மற்றும்,  அத்தகைய  உடல் மெலிவதற்கான எந்தவொரு மாத்திரைகளோ, பானங்களோ இவ்வாறான பொருட்கள் குறித்து  இணையத்தில் வெளியாகும்  மதிப்பீடுகளையோ அல்லது  லேபளில்  எழுதியிருக்கும்  விளக்கத்தையோ சரிபார்க்க  ஆதாரமில்லாமல்  அவற்றை நம்பவேண்டாம்.

உடல்  மெலிய  ஆசைபடுவர்கள் தன் உயிரையும்,  உடலையும் பாதுகாத்துகொள்ளவேண்டும் எனவும் சுகாதார ஆணையம் பொதுமக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது.

tags;-weight loss two medicine danger

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**

Aarav T

Share
Published by
Aarav T
Tags: singapore tamil newsTamil Newstamil singapore newstamil singapore tamil newsweight loss two medicine danger

Recent Posts

தியாகி திலீபன் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது! யாழ். மாந­கர மேயர்!

எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது. நினைவு கூரு­வது என்­பது மக்­க­ளின் அடிப்­படை உரிமை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை…

9 mins ago

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க பொலிஸ் கோரிக்கை

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுதாக்கல் செய்துள்ளனர். (police filed pettition chennai egmore court take karunas custody)…

31 mins ago

சர்கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! (வீடியோ)

முருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் அறிவதற்கு பல போட்டி சமூக வலைத்தளத்தில்…

39 mins ago

கூட்டு எதிர்க் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் நோக்கம் இல்லை!

ஜனாதிபதியையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய கூட்டு எதிர்க் கட்சியினர் சதி செய்யவில்லையெனவும், அவ்வாறு செய்யக்கூடிய யாரும் கூட்டு எதிர்க் கட்சியில் இல்லையெனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற…

40 mins ago

“ஒரு புருஷனோடு வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை இரண்டு புருசனோடு வாழ்பவர்கள் எல்லாம் கேட்டவர்களும் இல்லை ” நடிகை வனிதாவின் கொச்சை வார்த்தைகள்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் பிரச்சனை பெறும் பிரச்சனையாக சென்று கொண்டிருகின்றது .அவர் எல்லா மீடியா  முன்னிலையிலும் தமது குடும்ப பிரச்சனையை பேசி மானத்தை வாங்கி வருகின்றார்…

1 hour ago

வைத்தியர்களுக்கு எதிரான சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை!

இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குறிய சம்பளத்தை இடைநிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Doctors Transfer Health Ministry Action Sri…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.