Categories: MIDDLE EASTSaudiWORLD

சவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

Saudi Russia planning increase crude production Tamil news

சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில்  கச்சா எண்ணெய் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உற்பத்திக் கட்டுப்பாட்டைத் தளர்த்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேரல் அதிகரிப்பது தொடர்பாக சவூதி அரேபியா ரஷ்யா ஆகிய நாடுகள் ஒபெக்குடன் ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசியச் சந்தையில் விலை பூஜ்யம் புள்ளி 76 சதவீதம் அதிகரித்தாலும் கடந்த 8-ஆம் தேதியில் இருந்த குறைந்தபட்ச விலையான 75.30 டாலரைத் தொட்டது. அமெரிக்கச் சந்தையில் 1 புள்ளி 18 சதவீதம் குறைந்த விலை பின்னர் சற்றே உயர்ந்து கடந்த ஏப்ரல் முதல் குறைந்தபட்ச விலையான 66.47 டாலரைத் தொட்டது.

Saudi Russia planning increase crude production Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Swasthi R

Share
Published by
Swasthi R
Tags: Saudi Russia planning increase crude production Tamil news

Recent Posts

உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்

உற்பத்தியே இல்லாத காற்றாலையில் மின்சாரம் வாங்கியதாக கணக்கு காட்டி தமிழ்நாடு மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.Rs9-crore scam windmill power generation -…

15 mins ago

கீழே விழுந்த விஜி : கணக்கெடுக்காமல் டாஸ்க் செய்யும் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

16 mins ago

‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மொரிஷிய மொரிஷியஸ் சென்றிருக்கும் படக்குழு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா…

41 mins ago

நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்! – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!

சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30)…

43 mins ago

எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இலகுவாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கிண்ண தொடருக்கான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா எளிதாக வெற்றியை பெற்றுள்ளது. india beat pakistan 8 wickets asian…

45 mins ago

பாலியல் கொடுமைகளை வெளியே சொன்னால் நடிகைகளுக்கு இது தான் கதி : தனுஷ் பட வில்லி கருத்து

சினிமா துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பெறும் பிரச்சனை பெண்களை படுக்கைக்கு அழைப்பது தான் .சிலர் கட்டாயம் கருதி அந்த வழியில் சென்று பின்னர் அதனை வெளியில் சொன்னால்…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.