புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவினால் சிறை!

0
700
Human rights pensioner sentenced 5 years related help refugee

வயோதிப நபருக்கு இன்று 5 வருட சிறைத்தண்டனை வழங்கி Nice பகுதி நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. Human rights pensioner sentenced 5 years related help refugee

2017 ஜூலை 28 ஆம் திகதி அன்று, Martine Laundry 15 மற்றும் 16 வயதான இரு சிறுவர்களை, பிரான்ஸ்-இத்தாலிய எல்லையில் இருந்து பிரான்ஸிற்கு அனுப்பி வைக்க வசதி செய்து கொடுத்த காரணத்தினாலேயே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

Martine Laundry மீதான வழக்கு இன்று Nice பகுதி நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. மனித உரிமைகள் குழுமமான Amnesty International இல் பணியாற்றி ஓய்வுபெற்ற 73 வயதான நபர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும், 30,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Laundry எனும் குறித்த நபர் மனித கடத்தல் தொடர்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவியதற்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**