Categories: SingaporeWORLD

வீட்டுப்பணிப்பெண்ணை சீரழித்த 28 வயது நபருக்கு கிடைத்த தண்டனை!

(house maid sex torcher Bangladesh person)

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தோனேசிய வீட்டுபணிப் பெண்ணை பாலியல்தொல்லை செய்ததற்காக 29 வயது பங்களாதேஷ் நபருக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செம்பவாங் நகர மன்றத்தைச் சேர்ந்த மீயா மொமென் இந்த
30 வயது இல்லப் பணிப்பெண்ணின் மீது விருப்பம் கொண்டுள்ளார்.

தனது காதலியாக இருக்குமாறு மீயா அப்பணிப்பெண்ணைக் கேட்டுக்கொண்டார்.
திருமணமாகி இருந்ததால் அவரின் கோரிக்கையைப் பணிப்பெண் நிராகரித்துள்ளார்.

குறித்த பெண் தன்னை காதலனாக ஏற்றுக்கொள்ளாததால் கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, சந்தையிலிருந்து பணிப்பெண் இல்லம் திரும்பிக்கொண்டிருந்தபோது, மின்தூக்கியில் மீயா அவரை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியுள்ளார்.

மேலும் , ஒரு மாதத்திற்குப் பிறகு, அதே பணிப்பெண்ணை மீயா மீண்டும் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

tags;-house maid sex torcher Bangladesh person

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**

Aarav T

Share
Published by
Aarav T
Tags: house maid sex torcher Bangladesh personsingapor tamil newssingapore tamil newstamil singapore tamil news

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!

ஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு, கிஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. Samantha Naga Chaitaya kisses…

4 hours ago

இந்த இளம் நடிகை நித்தியானந்தாவின் சீடராம்… அதை நீங்களே பாருங்க!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். தற்போது சின்னத்திரையிலிருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் பிரபல…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

பிரான்ஸில் காவல் நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற கத்திக்குத்து… இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலையாளி…!

Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு 100 மீட்டர்கள் அருகில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், நடு வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். France Juvisy-sur-Orge…

6 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.