Categories: Cinema GossipGOSSIP

தாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்

(Sonam kapoor wear thaali bracelet latest gossip )

ஆனந்த் ஆகுஜா மற்றும் சோனம் கபூர் தம்பதிகளின் பிரமாண்ட திருமணம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது . சினிமா துறை மற்றும் அரசியல் துறையை சேர்ந்த பல பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையுடன் கேன்சுக்கு சென்று விட்டார் .அங்கு படு கவர்ச்சி ஆடைகளை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார் .இந்நிலையில் பேஷேன் ஷோ ஒன்றில் பங்கு பற்றிய சோனம் தாலியை கையில் கட்டி கொண்டு பேசன் ஷோவில் பங்கு பற்றினார் .

Photo source by :sonam kapoor official instagram

திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் தாலியை கையில் கட்டியதால் பல பேரின் எரிச்சலை வாங்கி கட்டி கொண்டார் .

Photo source by :sonam kapoor official instagram

ஆனால், சில ரசிகர்களோ கட்டுன புருஷனே ஒன்னும் கேக்கல..! நீங்க எதுக்கு கூவிக்கிட்டு இருக்கீங்க..!? என்று அவரது கணவரை கலாய்த்துவருகின்றனர் .

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sonam kapoor wear thaali bracelet latest gossip
Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: Bollywood gossiplatest gossipsonam kapoor anand ahujaSonam kapoor wear thaali bracelet latest gossiptamil cinema gossip

Recent Posts

அந்த 33 பேரை மட்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன்! – தினகரன் உறுதி!

நாகையில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுவரும் டி.டி.வி.தினகரன் மூன்றாவது நாளான இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.3 people not-included party - dinakaran confirmed india tamil news…

8 mins ago

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு! – குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் மனு!

அயனாவரம் சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறை செயலாளர், காவல்துறை பதிலளிக்க…

56 mins ago

டுவிட்டரில் மோடியை விமர்சித்ததால் நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!

நடிகையும், காங்கிரஸின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.actress ramya booked sedition criticized modi india tamil news…

2 hours ago

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. Cooking Gas Price…

3 hours ago

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை…

3 hours ago

காவலர் கண்முன்னே இளைஞரை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்! (காணொளி)

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.mysterious men brutally…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.