நாளை மாதிரி சட்டமன்ற கூட்டம் : திமுக அறிவிப்பு!

0
512
Tomorrow's assembly session DMK announcement

Tomorrow’s assembly session DMK announcement

சென்னையிலுள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும்முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க போவதாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

More Tamil News

Tamil News Group websites :