Categories: INDIA

கர்நாடகாவில் காலா படத்தை திரையிடக்கூடாது – வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு!

kala’s film screened krnataka vatta nagaraj opposed

கன்னடர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை, கர்நாடக மாநிலத்தில் திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம், என வாட்டாள் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாம்ராஜ்நகரில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் மாநிலத்தில் கடந்த ஆண்டு கடுமையான வெயில் மற்றும் பருவமழை பொய்த்து போனதால் அணைகளில் போதுமான அளவிற்கு தண்ணீர் இல்லை. மேலும் மாநில மக்கள் குடிநீருக்கு கூட தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் லாபத்திற்காக கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாநில அரசு அடிப்பணிய வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றார். கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரஜினிகாந்தின் காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து கடுமையான போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்தும் இதே கருத்தை கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: kala's film screened krnataka vatta nagaraj opposed

Recent Posts

எனக்கு ஆயுள் அதிகம்! பாதுகாப்பு தேவையில்லை! கோட்டாபய ராஜபக்ஷ கருத்து!!

என்னை புலிகள் இயக்கத்தினரும் கொலை செய்ய முயற்சித்தனர். இருப்பினும், எனது ஆயுள் அதிகமாக இருப்பதை நான் காண்கின்றேன். நான் பாதுகாப்பை அதிகரிக்குமாறு எந்தவித கோரிக்கைகளையும் விடுக்க வில்லை…

40 mins ago

நெல்சன் மண்டேலாவின் பாதையில் பயணிக்க உலக தலைவர்களுக்கு மைத்திரி அழைப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக நேற்று (24) பிற்பகல் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நெல்சன்…

52 mins ago

ரித்விகா ஐஸ்வர்யாவிற்கிடையே கடும் போட்டி… ஐஸ்வர்யாவிற்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளதா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தகுதி பெற்றனர். இந்நிலையில் சற்றுமுன் வரை வெளியான வாக்குப்பதிவின் தகவலின்படி…

8 hours ago

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட்கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.tuticorin student sophia…

9 hours ago

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news முதலமைச்சர் மற்றும்…

10 hours ago

முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங் என்பவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

11 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.