இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!

0
626
Kaala Official Trailer Lyca Productions,Kaala Official Trailer Lyca,Kaala Official Trailer,Kaala Official,Kaala

(Kaala Official Trailer Lyca Productions)

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் “காலா” படத்தின் புதிய டிரைலரில் பேசும் வசனங்கள் அனைத்தும், ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் “காலா”. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

அப்படத்தின் டீசர் மார்ச் 1 ஆம் திகதி வெளியானதையடுத்து, படத்தின் பாடல்களை மே 9-ஆம் திகதி தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் டீசரும் பாடல்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் “காலா” படத்தின் டிரெய்லரை இன்று இரவு 7.00 மணிக்கு வெளியிடப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்தார். அதன்படி தற்போது காலா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Video Source : Wunderbar Studios

<MOST RELATED CINEMA NEWS>>

ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!

ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!

கோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..!

தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!

சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!

ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!

மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!

இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..!

Tags :-Kaala Official Trailer Lyca Productions

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 28-05-2018