Categories: GOSSIPViP Gossip

நெட் உடுப்புக்குள் ஒளிந்திருந்து உடம்பை காட்டிய எமி! (படங்கள் இணைப்பு)

(Actress Amy Jackson New Dress Style Getting Viral)

இலண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் எனும் ஒரே ஒரு தமிழ் படத்தின் மூலம் பிரபலமானவர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ள, ‘2.0’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Source : hd1080pwallpaper.com

Photo Source : pinterest.com

Photo Source : pinterest.com

ஹாலிவுட் வரை சென்றுவிட்ட இவர் தற்போது ‘சூப்பர் கேர்ள்’ என்கிற ஹாலிவுட் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இது பலரால் விரும்பி பார்க்கப்படுகின்றது.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வரும் எமி தற்போது நெட்டால் ஆன துணி அணிந்து உடல் முழுவதும் தெரியும் படி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் அந்த படம் இதோ உங்களுக்காக :

Photo Source : Amy Jackson Official Instagram(iamamyjackson)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

Jey

Share
Published by
Jey
Tags: Actress Amy Jackson New Dress Style Getting Viral

Recent Posts

சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight…

3 mins ago

ரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பார்வையாளர்கள்…!

நேற்றைய டாஸ்கில் ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார். போட்டியாளர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. Bigg boss 2 Janani exposes Rithvika…

7 mins ago

“அவரின் கொலைக்கு நான் ஒன்றும் காரணம் இல்லை “: நிலானியின் விளக்கம்

நடிகை நிலானியின் காதலர் தீக்குளித்து கொண்ட சம்பவத்தால் தமிழகமே பெறும் பரபரப்பில் உள்ளது .இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முன்பு நிலானி தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை…

16 hours ago

நள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்

ராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர்.  திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams…

17 hours ago

சம்பள முரண்பாடுகளை ஆராய ஆணைக்குழு நடவடிக்கை!

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் 400க்கும் அதிகமான கருத்துக்களும், யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பள ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுகே தெரிவித்துள்ளார். Sri Lanka Government Commission Researching Salary Issues…

17 hours ago

நிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்

பூமியில் இருந்து சுமார் 2 லட்சத்து 37 ஆயிரத்து 685 மைல் தொலைவில் நிலவு உள்ளது. நிலாவில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவும், ரஷியாவும்…

17 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.