பாதுகாப்பை பலப்படுத்துகிறது Facebook

0
863
protect facebook privacy delete completely

(protect facebook privacy delete completely)
கேம்பிரிட்ஜ் அனால்டிகா சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து Facebook நிறுவனம் தனது பயனாளிகளில் கணக்கு விவரங்களை பாதுகாப்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. Facebook நிறுவனது பயனாளிகள் பற்றி விவரங்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற நிறுவனத்திற்கு கொடுத்தது தொடர்பான சர்ச்சை சர்வதேசளவில் புயலை கிளப்பியது.

எனினும் கேம்பிரிட்ஜ் அனால்டிகா விவாகரங்களுக்கு பிறகு Facebook நிறுவனம், தனக்கான பயனாளிகளின் கணக்கு விவரங்களை பாதுகாப்பத்தில் அதிக ஈடுபாட்டு காட்டு அருகிறது.அதன்படி, பயனாளிகளின் கணக்கு விவரங்களுக்கான பாதுகாப்பு அமைப்பில் புதிய விதமான உள்நுழைதலை Facebook உருவாக்கியுள்ளது.

கணக்கு பயன்பாட்டின் பெயர் மற்றும் அதற்குரிய கடவுச்சொல்லை பயனாளிகள் தரும்போது, மேலும் ஒரு வசதியை பயன்படுத்தும் திட்டத்தை Facebook விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

Facebook கணக்கிற்குள் பயனாளிகள் நுழையும் போது username, password உடன் கூடுதலாக Code Number அனுப்படும். இது OTP-க்கு சமமானது. இதை பதிவு செய்தால், கணக்கு விவரங்கள் திறக்கும்.

இந்த அம்சத்தை ஒவ்வொரு முறையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இதனால் நமது கணக்கு விவரஙக்ளை நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

இனிமேல் வேறு மூன்றாவது தரப்பினரில் செயலிகளுக்கு Facebook இல் அனுமதி கிடையாது. அதேபோல, கணக்கு விவரங்களுக்குள் நுழைவதற்கு இனி கைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த இரண்டு அம்சங்கள் வந்த பிறகு, ஃபேஸ்புக் கணக்கு விவரங்கள் தொடர்பான முறைகள் மேலும் பாதுகாக்கப்படும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

protect facebook privacy delete completely