Categories: INDIA

​உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்!

world’s big Chariot thiagarajar temple thiruvarur

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், முக்தியளிக்கும் தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

இந்த கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதன் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டமும், அதன் பிறகு கோயிலின் மேற்கு புறமுள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் இக்கோவிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆழித்தேர் 30 அடி அகலமும், 96 அடி உயரமும், 220 டன் எடையும் கொண்டது. இத்தேரை நகர்த்துவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவை. அத்தகைய தேர்த் திருவிழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: world's big Chariot thiagarajar temple thiruvarur

Recent Posts

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

எமது மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. நினைவு கூருவது என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை…

13 mins ago

பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவர்களை மதிக்காத போட்டியாளர்கள்… கொந்தளித்த கமல்…!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பாலாஜியும், யாஷிகாவும் இந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இந்த வாரமும் பிக்பாஸ் சூனியம் செய்து ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டார். Amazon quiz…

39 mins ago

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா நிலையத்தில், இன்று உரையாற்றவுள்ளார். President's speech UN General Assembly…

46 mins ago

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Jaffna Parliament Member Mavai Senathirajah…

2 hours ago

கூட்டமைப்பின் தலைமை மாறினால் விக்கியின் முடிவு மாறும்!

“வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை…

2 hours ago

ஆதாரம் கிடைத்தால் ஹெச்.ராஜா கைது செய்யப்படுவார்! – ஓ.பன்னீர் செல்வம் அதிரடி!

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சாரல் விழா இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.evidence…

7 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.