Categories: INDIATop Story

​நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் – ஓ.பி.எஸ்!

vice chief ops travels thoothukudi tomorrow

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இதனையடுத்து துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அங்கு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: vice chief ops travels thoothukudi tomorrow

Recent Posts

பாலியல் கொடுமைகளை வெளியே சொன்னால் நடிகைகளுக்கு இது தான் கதி : தனுஷ் பட வில்லி கருத்து

சினிமா துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பெறும் பிரச்சனை பெண்களை படுக்கைக்கு அழைப்பது தான் .சிலர் கட்டாயம் கருதி அந்த வழியில் சென்று பின்னர் அதனை வெளியில் சொன்னால்…

1 min ago

திமுக – காங்கிரஸை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் – அதிமுக

இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

13 mins ago

இன்று திருகோணமலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு!

திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காலையில் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில்…

19 mins ago

காதல் ஜோடியை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சாதிவெறி பிடித்த தந்தை

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனாய் மீது அவருடைய மனைவி அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி பிரனாயை வெட்டி படுகொலை…

35 mins ago

இளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்!

நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆனால் இத்தகவல் இன்று வெளியாகியுள்ளது. Nude Person attacked France police இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை…

35 mins ago

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

கோதுமை மாவுவின் விலையை மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்வதற்கு வர்த்தகத்துறை அமைச்சர் ரஷாட் பத்தியுத்தீன் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்படி, சந்தையில் காணப்பட்ட 60 ரூபா பெறுமதியான…

38 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.