ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே நோக்கம்

0
462
tamilnews next president election five candidates ready race

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து நீக்கும் போராட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும் என ; நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். united national party levies government dilan perera Tamil latest news

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியை அதிகாரதிலிரந்து நீக்குவதற்கான வேலைதிட்டம் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும்

அரசாங்கத்திலிருந்த தாம் விலகியதற்கு சிறந்த காரணங்கள் காணப்படுவதாகவும் மனசாட்சிக்கு அமையவே தாம் விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

16பேர் கொண்ட குழு, ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் எனவும், 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் அதனை நிறைவேற்றும் எனவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.
united national party levies government dilan perera Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :