Categories: INDIA

ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை!

temple Rs. 2.5 crores gold worth gold bodi

தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்லத்துறை, கடந்த 6 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இதுவரை தங்க ஒட்டியாணம், தங்க பாதம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

தற்போது இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் 5 கிலோ எடை கொண்ட தங்கம், ஒன்றறை கிலோ எடை கொண்ட வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட சூரிய கிடாரி எனும் வாளை காணிக்கையாக வழங்க திட்டமிட்டிருந்தார்.

இரண்டு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்பு, தொழிலதிபர் செல்லத்துரை, அதனை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.

இவற்றைப் பெற்றுச் செல்ல போடிக்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதனைக் கொண்டு சென்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: temple Rs. 2.5 crores gold worth gold bodi

Recent Posts

ஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…

3 mins ago

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!

வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியில் இருவேறு…

4 mins ago

நடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு

காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை…

5 mins ago

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

35 mins ago

2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்

2 பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவர், கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். (police files kidnap case former minister jayapal tanjore) வேளச்சேரியை சேர்ந்த விஜய் ராஜேஷ்குமார்,…

45 mins ago

“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.