Type to search

வீரவில பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் பலி

NEWS

வீரவில பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் பலி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வீரவில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். southern province bike accident today morning one boy death

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் 3 பேர் பயணித்துள்ள போது விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உந்துருளியினை செலுத்திய திஸ்ஸமஹாராம – கொனகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்துள்ள இளைஞர்கள் கொனகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தினை தொடர்ந்து விரைந்த பிரதேச மக்கள், பாரவூர்த்தியின் சாரதியை தாக்கியுள்ளதுடன் சாரதி தெபரவேவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வீரவில காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
southern province bike accident today morning one boy death

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: