60 வயதுடைய குடும்பஸ்த்தர் வாவியில் பாய்ந்து தற்கொலை

0
376
sixty years old family men suicide dam trincomale latest news

கடுகண்ணாவ, யட்டிநுவர டிப்போவுக்கு அருகில் நபர் ஒருவர் வாவி ஒன்றிற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். sixty years old family men suicide dam trincomale latest news

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யட்டிநுவர டிப்போவுக்கு அருகில் உள்ள பாலத்தின் மேல் இருந்து அவர் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துளளார்.

தற்கொலை செய்துக்கொண்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
sixty years old family men suicide dam trincomale latest news

More Tamil News

Tamil News Group websites :